நீட் தேர்வு ரத்துக் கோரி

img

நீட் தேர்வு ரத்துக் கோரி போராடிய மாணவர் சங்கத்தினர் கைது

தமிழகத்தில், மாணவர்கள் உயிரைப் பறிக்கும் சமத்துவமற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில், வெள்ளிக்கிழமை மாலை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பெரியார் சிலை முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.